About Us

ஆம் ஆத்மி கட்சி – ஒரு மாற்றத்திற்கான இயக்கம்

வரலாறு: 2011-ல் அண்ணா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து பிறந்ததே இந்த கட்சி. 2012 நவம்பர் 26 அன்று தொடங்கப்பட்டது.

கொள்கைகள்: * சுயராஜ்ஜியம் (மக்களே அதிகாரம் பெறுதல்).

ஊழல் ஒழிப்பு.

மதச்சார்பின்மை மற்றும் மனிதநேயம்.

தலைமை:

Clear Wave in Favour of AAP in Punjab': Kejriwal After Party Wins Over 70  Percent Rural Seats - Oneindia News

தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழகத்தில் சாதாரண மக்களுக்கான ஆட்சியை நிலைநாட்ட உழைக்கிறோம்.

பின்னணி: ஐஐடி கரக்பூர் முன்னாள் மாணவரான இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பு இந்திய வருவாய் பணியில் (IRS) அதிகாரியாகப் பணியாற்றினார். ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்காக 2006-ல் ரமோன் மகசேசே விருது பெற்றார் ( இது ஆசியாவின் நோபல் பரிசு )